Iswarya Pookkal

ஆரெம்கேவியில் தினமும் மகளிர் தினமே!

தொண்ணூற்றி ஏழு வருட பட்டு பாரம்பரியம் கொண்ட RmKV, பணிக்குச் செல்லும் அழகு தேவதைகளுக்கென உடைகள் வடிவைப்பதிலிருந்து துவங்கி, புடவைகள் வரை அனைத்திலும்
பாரம்பரியத்தில் புதுமை சேர்த்து பெண்களை பெருமைப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது